Posts

தன்னை உணர்ந்து இன்பமுற வெண்ணிலாவே

பல கோடி ஆண்டுகள் வெளியில் தேடினாலும் சிவனை பார்க்க முடியாது.  ஏன் என்றால் அந்த சிவன் உறைவிடம் உன்னுள்.  உன்னை எக்காலத்திலும் மற்றவர்களுடன் ஒப்பிடாதே. அகத்தில் கரைந்து உள்ளே செல் பொன்னொளி தரிசனம் ஓர் நாள் நிச்சயம் "சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே" திருமூலர் பாதங்களில் தலை வணங்கி சரணடைந்து வணங்குகிறேன் ஞான குருவே துணை ❤️பல கோடி ஆண்டுகள் வெளியில் தேடினாலும் சிவனை பார்க்க முடியாது.